பெங்களூர் தங்கம் விலை நிலவரம் (1st September 2021)

இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப் போற்றப்படும் பெங்களூரில், இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை அதிகமாகவே உள்ளது. நகைகளை வாங்கும் முன் இன்றைய தங்க விலையை அறித்தும், தங்கத்தின் தூய்மை, தர சான்றிதழ் போன்றவற்றை கண்டிறிந்து வாங்க வேண்டும். குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பெங்களூரில் நிலவும் தங்கம் விலை பற்றிய தகவல்களை இங்கு அளித்துள்ளது.

கிராம் 22 கேரட் தங்கம்
இன்று
22 கேரட் தங்கம்
நேற்று
22 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 4,430 4,445 -15
8 கிராம் 35,440 35,560 -120
10 கிராம் 44,300 44,450 -150
100 கிராம் 4,43,000 4,44,500 -1,500

பெங்களூர் இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 24 கேரட் தங்கம்
இன்று
24 கேரட் தங்கம்
நேற்று
24 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 4,833 4,849 -16
8 கிராம் 38,664 38,792 -128
10 கிராம் 48,330 48,490 -160
100 கிராம் 4,83,300 4,84,900 -1,600

கடந்த 10 நாட்களில் பெங்களூர் தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)

தேதி 22 கேரட் 24 கேரட்
Aug 31, 2021 44,300 -150 48,330 -160
Aug 30, 2021 44,450 -110 48,490 -120
Aug 29, 2021 44,560 10 48,610 10
Aug 28, 2021 44,550 150 48,600 160
Aug 27, 2021 44,400 200 48,440 220
Aug 26, 2021 44,200 -150 48,220 -160
Aug 25, 2021 44,350 -100 48,380 -110
Aug 24, 2021 44,450 200 48,490 220
Aug 23, 2021 44,250 110 48,270 110
Aug 22, 2021 44,140 -10 48,160 -10

பெங்களூர் தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

தங்க விலையின் வரலாறு பெங்களூர்

  • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், August 2021
  • தங்கம் விலை 22 கேரட் 24 கேரட்
    1 st August விலை Rs.44,990 Rs.49,090
    31st August விலை Rs.44,300 Rs.48,330
    உயர்ந்த விலை August Rs.44,990 on August 1 Rs.49,090 on August 1
    குறைவான விலை August Rs.43,350 on August 9 Rs.47,300 on August 9
    ஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling
    % மாற்றம் -1.53% -1.55%
  • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், July 2021
  • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், June 2021
  • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், May 2021
  • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், April 2021
  • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், March 2021
  • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், February 2021

பெங்களூருக்கு தங்கம் இறக்குமதி

தங்கம் பொதுவாக மிகப் பெரிய வங்கிகளால் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் அதை வணிகர்களுக்சுகு விற்கிறார்கள் அங்கிருந்து சில்லறை விற்பனை கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நகைகள் செய்யும் தேவைக்காக இவை பொதுவாக பெரிய தங்கக் கட்டிகளாக வழங்கப்படுகின்றன. சர்வதேச விலைகள் உயரும் போது தங்கத்தின் விலைகள் இறக்குமதி செய்வதற்கு விலை அதிகமானதாகிறது. விலை உயர்வு இந்த விலையுயர்ந்த உலோகத்தின் மீது பிரதிபலிக்கும் போது வெளிப்படையாக அது வாடிக்கையாளருக்கும் கடத்தப்படுகிறது. தங்கத்தின் விலைகள் முன்னிலையில் இருக்கும் பெங்களூரில் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்வது உங்களுக்கு சிறந்த அறிகுறிகளை அளிக்கிறது.

உதாரணமாக, நகைக்கடைகளில் விரைவில் தொடங்கப்படுவதை விட ஃப்யூச்சர் மார்க்கெட்டில் வர்த்தகம் வெகு விரைவில் தொடங்கப்படுகிறது. எனவே நீங்கள் பெங்களூரில் தங்கத்தின் விலைகளை பற்றிய தெளிவான குறிப்புகளை வெகு நாட்களுக்கு முன்னதாகவே பெறலாம். எனவே வருங்கால பாணியை மனதில் கொண்டு நீங்கள் விலைகள் உயர்வதை சற்று முன்னதாகவே தீ்ர்மானிக்கலாம். அந்த நாட்களில் நீங்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்த்து விடலாம். அனைத்து காலங்களிலும் தங்க்ததின் விலைகளின் மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். ஏனென்றால் இந்த விலையுயர்ந்த உலோகம், இனிமேல் மலிவான வணிகப் பொருளாக இருக்கப் போவதில்லை. மற்றும் விலைகளில் மாறுபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விலைகள் தற்போது நிலைப்பெற்றிருப்பதாக நீங்கள் உணர்ந்தால் வாங்கும் முடிவுகளை எடுப்பதற்கு இது சிறந்த நேரமாகும். இருந்தாலும், விலைகள் அடிக்கடி மாறக்கூடிய தன்மை கொண்டதாக இருப்பதால் நீங்கள் பக்கவாட்டில் பார்வையாளராக கவனித்து காத்திருந்தால் சிறப்பாக செயல்பட முடியும். இந்த நாட்களில் தங்கத்தை இறக்குமதி செய்வதில் பயனில்லை தங்கம் வாங்க உள்ளூர் நகைக்கடைகளையே பயன்படுத்துவது நல்லது. பெங்களூரு கடைகளில் நாம் பெறும் தரம் மிகவும் அற்புதமானதாக உள்ளது எனவே அதைத் தாண்டி நாம் தேட வேண்டிய அவசியமில்லை.

தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

இந்த விலை மதிப்பற்ற உலோகத்தின் மதிப்பு காலப்போக்கில் மங்குவதில்லை. உதாரணமாக, ஒரு கால கட்டத்தில் கரன்சியின் மதிப்பு சரிந்தது. ஒரு உதாரணத்திற்கு 100 ரூபாய் நோட்டின் மதிப்பைச் சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதன் மதிப்பை போலவே இப்போது இல்லை. ஆனால், தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், இது தங்கத்தை பணவீக்கத்திற்க்கெதிரான மிகச் சரியான காப்பு அரணாக மாற்றியுள்ளது. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன், லெஹ்மன் பிரதர்ஸ் நெருக்கடி நிலைக்கு முன்பு வரை, தங்கம் ரூ. 8,800 க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு அது கிட்டதட்ட 3 மடங்கு முன்னேறியது. இது ஒரு அற்புதமான அடிச்சுவடாகும். இதிலிருந்து காலப்போக்கில் இந்த விலை மதிப்பற்ற உலோகத்திற்கு தொடர்ந்து நல்ல மதிப்பிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஒரு காரணத்தால் தான் பல முதலீட்டாளர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். இந்த விலை மதிப்பற்ற உலோகத்திற்கு முதலிட்டாளர்களிடம் தொடர்ந்து கிராக்கி அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, நிதிகளால் செழித்திருக்கும் மிக அதிகப் பணத்தை தங்கத்தில் அடையாளப்படுத்தி ஒதுக்கீடு செய்யும் ஈடிஎஃப் தங்கத்தை தனிநபர்கள் நம்புகின்றனர்.

பெங்களூர் வாசிகளுக்கான தங்கத்தைப் பற்றிய சில சுவாரண்யமான உண்மைகள்

பெங்களூரில் தங்கம் வாங்கும் மக்களுக்கு உபயோகமாக இருக்க கூடிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே தரப்பட்டுள்ளன. தங்கம் நீங்கள் பிசையும் மாவைப் போல மிக மிக மென்மையானது, எனவே தூய்மையான தங்கத்தை நீங்கள் உங்கள் கைகளால் பிசையலாம். அது சில குறிப்பிட்ட உலோகங்களுடன் உலோகக் கலப்பு செய்யும் போது மிகவும் கடினமாகிறது. விண்வெளிப் பயணிகளின் தலைக்கவசம் தங்கத்தில் செய்யப்படுகிறது, எதனால் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் அது சூரிய ஒளியை உள்ளே அனுமதிக்கும் அதே சமயத்தில் தீங்கு விளைவிக்கும் அகச் சிவப்புக் கதிர்களை உட்புக விடாமல் தடுத்து பாதுகாக்கிறது. மேலும் அது தலையைக் குளிர்ச்சியாக வைப்பதற்கு உதவுவதாக நம்பப்படுகிறது.

பெங்களூரில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஒரு அணிவரிசையில் இருக்கின்றன, இந்த மாதம் தொடங்கியது முதற்கொண்டே இந்த போக்கு மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. பெங்களூரில் மற்ற எல்லாவற்றையும் விட தங்கத்தின் விலைகள் நிலையாக இருப்பதைக் பெரும்பாலும் காண முடிகிறது. எனவே, பெங்களூரின் சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி மறக்காமல் அந்த விலையுயர்ந்த உலோகத்தை இப்போதே வாங்க முற்படுங்கள்.

பெங்களூர்வாசிகளின் தங்கத்தின் மீதான ஆர்வம் அந்த நகரத்தைப் போலவே பழமையானது. எனவே நீங்கள் முதலீடு செய்யத் தேடுபராக இருந்தால் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தங்கத்தை வாங்குங்கள்.

பெங்களுரில் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குவது எப்படி?

இந்நகரத்தில் தங்க நகைகள் வாங்க ஜாய் அலுக்காஸ், மலபார், கல்யாண் ஜூவல்லர்ஸ் தனிஷ்க், பீமா ஜூவல்லர்ஸ் என பல நகை கடைகள் உள்ளது. நகைகள் வாங்கும் முன் இன்றைய தங்க விலையை அறித்து கடைகளில் சிறந்த சலுகையை பெறலாம். இந்தியாவில் பிற நகரங்களை ஒப்பிடுகையில் பெங்களூரில் தங்கம் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.

Reach out

Find us at the office

Exel- Frazzitta street no. 61, 44925 Kingston, Norfolk Island

Give us a ring

Jovanny Boeding
+23 274 947 142
Mon - Fri, 10:00-21:00

Tell us about you